நமசிவாய

*சிக்கல்களை* சந்திக்க போதிய பலமில்லாத மன நிலையைக் கவலை என்கிறோம்.
*அடுத்தவர்* மன நிலையை புரிந்து கொண்டு சிந்தித்து பேசுபவர்கள் வெகு சிலரே. அவர் அவருக்கு என்ன தோன்றுகிறதோ அதை பேசி விட்டு செல்கின்றனர் பெரும்பாலனோர்.
*முதிர்ச்சிங்கறது* பெரிய விஷயங்கள தெரிஞ்சுக்கறது, பேசுறதுல இல்ல. சின்ன சின்ன விஷயங்களையும் புரிஞ்சு நடந்துக்கறதுல இருக்கு.
*சீக்கிரமா* போகனும்னு குறுக்கு வழியில போய் வழி தெரியாம நிக்குறது விட. நேர் வழி தூரமா இருந்தாலும் பத்திரமா போய்டலாம்.
*வெற்றிக் கனவுகளை* வளர்த்தால் போதாது. தோல்விகளைத் தாங்கும் மனப் பக்குவமும் வேண்டும்.

ஓம் நமசிவாய.

Published by zunidhi

passionate computer science programmer and enthusiastic in new learnings

Leave a comment